தழும்புகள்...
உன் நினைவுகளே வேண்டாம் என்று
என் இதய சுவர்களில் மாட்டி இருந்த
உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...
ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது
உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக
அடிக்கப்பட்ட ஆணிகளின்
தழும்புகள்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
உன் நினைவுகளே வேண்டாம் என்று
என் இதய சுவர்களில் மாட்டி இருந்த
உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...
ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது
உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக
அடிக்கப்பட்ட ஆணிகளின்
தழும்புகள்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:51 PM
No comments:
Post a Comment